ஜவுளி வியாபாரிகள் முற்றுகை

img

ஜவுளி வியாபாரிகள் முற்றுகை

மாற்று இடம் வழங்கக் கோரி ஜவுளி வியாபாரிகள் ஈரோடு மாநகராட்சி அலு வலகத்தை முற்றுகையிட்டனர். ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் கனிமார்க்கெட் ஜவுளிசந்தை செயல்பட்டு வருகிறது